புதுச்சேரி ஏம்பலம் தொகுதி மரம் நடு விழா

5

புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட நரம்பை கிராமத்தில் தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது கட்சி உறவு *தம்பி புகழேந்தன் தலைமையில் இளைய தலைமுறை பிள்ளைகளின் கரங்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
8610398068