பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

31

பாளையங்கோட்டை சட்டமன்றதொகுதி சார்பாக 18/07/2021 ஞாயிறன்று நாம் தமிழர் கட்சி பாளை தொகுதி 21வது கிளை திருவண்ணனாதபுரம் பகுதியில் மக்களுக்கு கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது.
21வது கிளை செயலாளர் முருகப்பெருமாள் முன்னெடுத்த நிகழ்வில் தொகுதி இணை செயலாளர் இராமகிருஷ்ணன் துணை செயலாளர் ரத்தினகுமார் பொருளாளர் ஜேக்கப் 26வது வார்டு செயலாளர் அண்ணன் கணேசன் நெல்லை சந்திப்பு பகுதி செயலாளர் முத்துப்பாண்டி நெல்லை சந்திப்பு பகுதி தலைவர் மகாராஜா மழலையர் பாசறை அபிநயா மற்றும் அமுத அழகி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை
9788388136/8667280665

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திவாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை குறைக்க வேண்டி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்