பாபநாசம் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ்வணக்க நிகழ்வு

37

15-7-21 வியாழன் காலை 9.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கட்சிக்கொடியை ஆசிரியர் மாறன் ஐயா அவர்கள் ஏற்றினார். பெருந்தலைவர் சிலைக்கு ஐயா மாறன் அவர்களும் பாபநாசம் மேற்கு ஒன்றியத் தலைவர் நிக்சன் அவர்களும் மாலை அணிவித்தனர்.

நிகழ்வில் செயலாளர் தூயவன்,
பொருளாளர் அப்துல் கலாம், துணைச் செயலாளர் சுரேஷ், பாவை மேற்கு ஒன்றியச் செயலாளர் அல்லாபிச்சை, அம்மாபேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் சங்கர், பாவை அஷ்ரப் அலி தொகுதி முன்னாள் தலைவர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு