நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

22

நாகர்கோவில் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில், முதற்கட்டமாக  குறுங்காடு  வளர்க்க வேண்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 04.07.2021 அன்று நடைபெற்றது.