நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

53

நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்   28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நியமிக்கப்பட்டனர்.