நாகர்கோவில் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

57

11.07.2021, நாகர்கோவில் மாநகர வடக்கு, 12– வது வட்டத்திற்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் நாம்தமிழர் உறவுகள் சேர்ந்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் மற்றும் வீட்டுக்கு தலா 4 முக கவசம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கினர்.

முந்தைய செய்திநாகர்கோயில் தொகுதி – பராமரிப்பு பணி
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம்