நத்தம் சட்டமன்றத் தொகுதி – சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி மனு வழங்குதல்

206
திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது  இதில் மாநில மாவட்ட தொகுதி ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
முந்தைய செய்திசங்கராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகர்நாடகா தங்கவயல் – நினைவேந்தல் நிகழ்வு