தூத்துக்குடி மாவட்டம் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

95

தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் 06/07/2021 அன்று எரிபொருள் விலை ஏற்றத்தை கட்டுபடுத்த மற்றும் மதுபான கடையை முற்றிலுமாக முட வேண்டியும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருக்கும் பசுமையான மரங்களை வெட்டி வீழ்த்தும் மாவட்ட நிர்வாக்கத்தை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி நடுவன் மாவட்ட செயலாளர் வே.வேல்ராஜ் தலைமையில் நடை பெற்றது இது தூத்துக்குடி மக்களிடம் பெறும் வரவேப்பை பெற்றது இதில் 100 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி கண்டன மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்வு
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு