துறைமுகம் தொகுதி வட்ட பொறுப்பாளர்கள் கட்டமைப்பு கலந்தாய்வு

16

04/07/2021அன்று மாலை 5 மணி அளவில் 54, 55, 56,60,வட்ட பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் மற்றும் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் பொருளாளர் டேவிட் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் கட்டமைப்பு கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது நன்றி. நாம் தமிழர் 💪💪💪
இப்படிக்கு தொகுதி செய்தி தொடர்பாளர் சோபன் குமார் எண்:8056125308

 

முந்தைய செய்திகடலூர் மேற்கு மாவட்டம் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி சாலை மறியல் போராட்டம்