துறைமுகம் தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது வந்து கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் மற்றும் தொகுதி செயலாளர் பிரபாகரன் பொருளாளர் அண்ணன் டேவிட் தொகுதி துணை தலைவர் சக்திவேல் துணைச் செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களுக்கும் ஏற்பாடு செய்த தொகுதி மற்றும் வட்ட பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். சோபன் குமார் தொகுதி செய்தி தொடர்பாளர் எண்:8056125308 நன்றி நாம் தமிழர் 💪💪💪