துறைமுகம் தொகுதி எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றும் விழா

18

11/07/2021அன்று காலை 8 மணி அளவில் துறைமுகம் தொகுதி 56வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றும் விழா மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் அண்ணன் ஐய்யனார் அவர்களும் மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களின் தலைமையில் தொகுதி செயலாளர் பிரபாகரன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் 56வது வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் துறைமுகம் தொகுதியில் உள்ள அனைத்து உறவுகளும் எழுச்சிமிக்க கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் நன்றி. நாம் தமிழர் துறைமுகம் செய்தி தொடர்பாளர் சோபன் குமார் எண்:8056125308

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி குளம் சுத்தம் செய்தல்
அடுத்த செய்திகரூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்