திருவிடைமருதூர் தொகுதி எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

32

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருபுவனம் பேரூராட்சியில் புதிதாக புலிக்கொடி ஏற்றியும் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி அதன் பின்னர் திருபுவனம் கடை வீதியில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தலைமை
ஜெ வினோபாலன்
தொகுதி இனைசெயலாளர்

முன்னிலை
விஷ்ணு
திருபுவனம் நகர செயலாளர்

மணிகண்டன்
திருபுவனம் நகர தலைவர்

சிறப்பு அழைப்பார்கள்

ராஜ்குமார்
மாவட்ட தலைவர்

பிரகாஷ்
தொகுதி செயலாளர்

இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
7904123252