திருவிக நகர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல்

30

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
திருவிக நகர் தொகுதி 76வது வட்டம் கே எம் கார்டன் கொடிக்கம்பம் காட்டு நமது புலிக் கொடி ஏற்றப்பட்டது . நிகழ்வை முன்னெடுத்தவர்கள் திரு சதீஷ் 76 வட்டம் ,, உடனிருந்த பொறுப்பாளர்கள் திரு கார்த்திகேயன் மாவட்ட செயலாளர் , திரு. இமானுவேல் தொகுதி செயலாளர்,, திரு வெ. சரவணன் தொகுதி பொருளாளர், திரு முகேஷ் தொகுதி இணைச்செயலாளர் மற்றும் களமாடிய உறவுகள் அனைவருக்கும் நன்றி.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு