உறுப்பினர் சேர்க்கை முகாம் 74 ஆவது வட்டம் ஐந்து விளக்கு அந்தக் கடையில் நடைபெற்றது இதில் புதிதாக 25 உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர். நிகழ்வை முன்னெடுத்தவர் வே சரவணன், ரகு, வே குமரன் சதீஷ், முகேஷ்
தொகுதி செயலாளர் திரு இமானுவேல் தொகுதி மாவட்ட செயலாளர் திரு கார்த்திகேயன்
முன்னிலையில் முகாம் சிறப்பாக நடைபெற்றது