திருவாடானை தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

21

திருவாடானை சட்டமன்ற தொகுதி ராஜசிங்கமங்கலம் மேற்கு ஒன்றியம் சனவேலி பகுதியில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

இதில் மாவட்ட, தொகுதி , ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்

கவிக்குமரன்
8095524922

 

முந்தைய செய்திதிருவாடானை தொகுதி ஐயா அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஒட்டன்சத்திரம் தொகுதி நீட் தேர்வு எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்