திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சார்பாக எரிகாற்று மற்றும் எரிதிரவ விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை கொல்கின்ற திமுக அரசைக் கண்டித்தும்
07-07-21 அன்று கீழப்பென்னாத்தூர், பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
07-07-21 அன்று கீழப்பென்னாத்தூர், பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.