திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற 15,362 வாக்குகளை குறிக்கும் வகையில் 15,362 நாட்டுமரக்கன்றுகளை தொகுதி முழுவதும் நட்டு வளர்த்தெடுக்கும் பணியின் தொடக்க நிகழ்வாக 23-07-2021 அன்று மாலை 4 மணியளவில் கோட்டூர் ஒன்றியம் ஓவர்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முதல்கட்டமாக 400 க்கும் மேற்ப்பட்ட நாட்டுமரக்கன்றுகள் நடப்பட்டது,இந்நிகழ்வில் 2021 சட்டமன்ற வேட்பாளர் திருமதி.ஆர்த்தி அப்துல்லா மற்றும் மாவட்ட,தொகுதி, ஒன்றிய அனைத்துநிலை பொறுப்பாளர்களும்,கட்சி உறவுகளும் பெருந்திரளாக பங்கேற்றனர்
– ராஜா +65 91328443(பகிரி)