திருச்சி பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின்புகழ் வணக்க நிகழ்வு

81

15.07.2021.வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில்
மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.
அவர்களின் தலைமையில்* கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.