திண்டுக்கல் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

10

புகழ்வணக்கம்

திண்டுக்கல் தொகுதி

பெருந்தலைவர் அய்யா காமராசர் அவர்களின் பிறந்ததினத்தன்று திண்டுக்கல் தொகுதியின் சார்பாக காமராசர் அய்யா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி மாநகர ஒன்றிய ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி செயலாளர்
மா.கணேஷ்குமார்
97864 47708