சோளிங்கர் தொகுதி சோளிங்கர் மேற்கு ஒன்றியத்தில் மேல்வெங்கடாபுரம் கிராமத்தில் காமராசர் படத்திற்கு சந்திரன் தொகுதி செயலாளர் அவர்கள் தலைமையிலும் திருமால்பூர் கிராமத்தில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி குமார் அவர்கள் தலைமையிலும் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
தொடர்புக்கு 8438493883 9159891484