செஞ்சி தொகுதி எரிபொருள் விலை உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

24

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் டீசல் எரிவாயு உருளை மீதான வரியை ரத்து செய்யவும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் செஞ்சி நாம் தமிழர் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பாக செஞ்சி இந்தியன் வங்கி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்திக் குறிப்பு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி சுவர் விளம்பர பணி
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்