சிவகாசி தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு

10

ஜுன் 28, 2021 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி ஆணைக்குட்டம் அணையில் தண்ணீர் வெளியேறுவதை தடுத்து அணையை மறுகட்டமைப்பு செய்திட கோரி ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
+91 9159139098