சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

24

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஜூலை 27, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

ஐயா அப்துல்கலாம் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாரணாபுரம் சாலையில் உள்ள காளீஸ்வரி பட்டாசு தொழிற்சாலை அருகில் 6 மரக்கன்றுகள் நடப்பட்டது.

💪🏻இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.💪🏻
+91 9159139098

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் எரிபொருள் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்
அடுத்த செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கருப்பு சூலை நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது