சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜுலை 27, 2021 செவ்வாய்க்கிழமை சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.
சிவகாசியில் உள்ள காமராசர் பூங்காவை சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பராமரிக்க அனுமதி வேண்டி சிவகாசி நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
+91 9159139098