சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

10

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜுலை 09, 2021 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில்  சுக்கிரவார்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அதிவீரன்பட்டி (சுக்கிரவார்பட்டி ஊராட்சி) பகுதியில் உள்ள கிணற்றை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சுக்கிரவார்பட்டி ஊராட்சி தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
+91 9159139098