சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜுலை 09, 2021 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் திருத்தங்கல் நகரம் சார்பாக 17 வது வார்டில் மக்கள் பயன்பாடின்றி உள்ள தண்ணீர் தொட்டியை உடனடியாக சரிசெய்து தர வலியுறுத்தி திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
+91 9159139098