சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

18

சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜூலை 27, 2021 செவ்வாய்க்கிழமை சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நடைபெற்றது.

ஏவுகணையின் நாயகன் பெருந்தமிழர் அப்துல்கலாம் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் பைபாஸ் ரோடு பகுதியில் வைத்து இளைஞர் பாசறை சார்பாக புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 91591 39098

 

முந்தைய செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் பள்ளி மைதானம் மற்றும் வகுப்பறைகள் சீரமைக்கும் நிகழ்வு