சிவகாசி தொகுதியில் பள்ளி மைதானம் மற்றும் வகுப்பறைகள் சீரமைக்கும் நிகழ்வு

10

சிவகாசி தொகுதியில் பள்ளி மைதானம் மற்றும் வகுப்பறைகள் சீரமைக்கும் நிகழ்வு மாணவர் பாசறை சார்பாக ஜூலை 25, 2021 காலை 8:30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடம்:
எஸ்.என்.ஆர் பள்ளி வளாகம்
புதர் மண்டி கிடந்த பள்ளி மைதானம் மற்றும் வகுப்பறைகள் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சீரமைக்கப்பட்டது.
7904013811