சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு

10

சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வின் ஐந்தாம் நாள் வகுப்பு ஜூலை 17, 2021 சனிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் பறையிசைப் பயிற்சி பள்ளி சிவகாசியில் தொடங்கப்பட்டது.

+91 7904013811