சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

14

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுன் 23, 2021 புதன்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட கே. கே. நகர் பகுதி – திருத்தங்கல் நகரம் சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
7904013811

 

முந்தைய செய்திசேலம் மாவட்ட அளவிலான உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆலந்தூர் தொகுதி பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது