குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

89

27/06/2021 ஞாயிற்றுகிழமை நிகழ்வுகள்

நிகழ்வு : ௧

குருந்தங்கோடு ஒன்றியம் சார்பாக இரட்டைக்கரை வாய்க்கால் பாதையில் பேயங்குளி முதல் உள்ள பாசி, குப்பைகள் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது

நிகழ்வு : ௨

ஆத்திவிளை ஊராட்சி சார்பாக வட்டம் பகுதியில் செட்டிக்குளம் சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வு : ௩

முளகுமூடு பேரூராட்சி சார்பாக அழகியமண்டபம் பகுதிகளில் மரம் நடப்பட்டது.

நிகழ்வு : ௪

வில்லுக்குறி பேரூராட்சி சார்பாக மூன்றாம் கட்டமாக செந்தாமரை குளம் பாசி அகற்றி சுத்தம் செய்யப்பட்டது

நிகழ்வு : ௫

மருதூர்குறிச்சி ஊராட்சி மருதூர்குறிச்சி திருப்பு பிலாந்தோப்பு கிணறு சுற்றியுள்ள புதற்களை அகற்றும் பணி நடைபெற்றது.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி பள்ளிகூடம் சுத்தம் செய்தல்