குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

17

25.07.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,
பேர்ணாம்பட் நகரம் 21வது வார்டு, புதிய லைன்
வி. கே .ரோடு, திருமால் அவர்கள் முன்னெடுப்பில் , உறவுகளுடன் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

இவன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு