கீ வ குப்பம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்திற்கு புகழ் வணக்கம்

21

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏🙏
கீ வ குப்பம் தொகுதி
பி கே புரம் தலைமை அலுவலத்தில்
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்துகொண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏