கீ வ குப்பம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

47

வேலூர் மேற்கு மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் வடக்கு ஒன்றியம் ஆந்திர மாநில எல்லைப் பகுதியான பரதராமி பேருந்து நிலையத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வு ஏற்பாடு
ர.வைகேஷ் தொகுதி இனைச் செயளாலர்.

பிரகாஷ் குடியாத்தம் வடக்கு ஒன்றிய தலைவர்

அஜித் குடியாத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர்

நிகழ்வு ஒருங்கிணைப்பு
மகேந்திரன் தொகுதி செய்தி தொடர்பாளர்

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது! – சீமான் கண்டனம்