கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

185

வேலூர் மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி கீ வ குப்பம் பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு கிருஷ்ணமூர்த்தி மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் திரு சதீஷ் ஆகியோர் தலைமையிலூம் வேலூர் செய்தித்தொடர்பாளர் திரு மு. மணிமாறன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்வு ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

ர. வைகேஷ் தொகுதி இனைச் செயலாளர்
மற்றும்
ரா. அருள் தொகுதி பொருளாளர்.

 

முந்தைய செய்திதுறையூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி கொடிகம்பம் நடுதல் விழா