கிருட்டிணகிரி மாவட்டம் விதைபந்து விதைக்கும் திருவிழா

26

உயிர் காற்றுக்கு தேவையான மரங்களை நாமே உருவாக்குவோம்!

பத்து இலட்சம் விதைப்பந்துகள் விதைக்கும் திருவிழா

கிருட்டிணகிரி மாவட்டம் முழுவதும் விதைக்கும் விழாவில் முதலாவதாக கிருட்டினகிரி புதிய பேருந்துநிலையம் அருகில் வருகின்ற 04-07-2021 அன்று காலை 8:30 மணியளவில் தொடங்குகிறது.
அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துக் கொள்ளவும்..

இவன்,
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திமேட்டூர் தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்