காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

92
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக 24/07/2021 அன்று எரிபொருள் உயர்வை கண்டித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திபுதுச்சேரி திருபுவனை தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திசென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்