கர்நாடகா தங்கவயல் – நினைவேந்தல் நிகழ்வு

105
1982ம் ஆண்டு கர்நாடகாவில் சிறுபான்மை மொழியினருக்கு எதிராக கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் போராடிய தமிழர்களை அம்மாநில அரசு ஜூலை தங்க வயலில் தாய்மொழி தமிழுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது இதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டனர்,அவர்களின் 39ம் ஆண்டு நினைவேந்தல் 7-7-2021 அன்று கர்நாடகா தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திநத்தம் சட்டமன்றத் தொகுதி – சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி மனு வழங்குதல்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி -அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு