தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டத்தில் தலைமையின் வேண்டுகோளின்படி தகவல்
தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து தீர்மானம் மற்றும் பல தீர்மானங்கள் கலந்தாய்வில்
நிறைவேற்றப்பட்டது. தொகுதி மற்றும் நகர கிளை, பாசைறை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 9677608288