கடையநல்லூர் தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

7

(18/07/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொய்கை கிளை பகுதியில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன் , தென்காசி மேற்கு மாவட்டத் தலைவர் அண்ணன் கணேசன், மாவட்டச் செயலாளர் அண்ணன் அருண் சங்கர், தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர், தொகுதி செய்தித் தொடர்பாளர் அண்ணன் கோமதி சங்கர், செங்கோட்டை ஒன்றியத் தலைவர் அண்ணன் சபீக், கடையநல்லூர் நகர செயலாளர் அண்ணன் குமார் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தி – தகவல் தொழில்நுட்பச் செயலாளர் – முஹம்மது யாஸிர் – 7845103488