கடையநல்லூர் தொகுதியில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

41

நாம் தமிழர் கட்சி – கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி , செங்கோட்டை ஒன்றியம் புளியரை கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் (பெட்ரோல், டீசல்), சமையல் எரிவாயு விலையேற்றம் , மதுக்கடைகளை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய,மாநில அரசுகளைக் கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

செங்கோட்டை ஒன்றியம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் அண்ணன் சுப்ரமணியம், செங்கோட்டை ஒன்றியத் தலைவர் அண்ணன் சபீக் தலைமை தாங்கினார்கள் இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன் ,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மதிவாணன் மாவட்டத் தலைவர் அண்ணன் கணேசன், மாவட்டச் செயலாளர் அண்ணன் அருண் சங்கர், தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர், தொகுதி செய்தித் தொடர்பாளர் அண்ணன் கோமதி சங்கர் மற்றும் பல உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி:-
தகவல்தொழில்நுட்பச் செயலாளர்- முஹம்மது யாஸிர் – 7845103488

 

முந்தைய செய்திதிருவைகுண்டம் தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்.
அடுத்த செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி கலந்தாவு கூட்டம்