கடலூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

42
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக நெய்வேலியில்  பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து 11.7.2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் காட்டுமன்னார் கோவில் தொகுதி சார்பில் கலந்துகொண்டனர்.