ஒட்டப்பிடாரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

13

கர்ம வீரர் காமராஜர் அவர்கள் 119 வது பிறந்த நாள் 15/07/2021 அன்று தூத்துக்குடி நடுவன் மாவட்டம் சார்பில் தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகில் இருக்கு காமராஜர் அவர்கள் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்வில் நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் முன்னிலையில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564