ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்

37

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இணையவழி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி செயலாளர் திரு. பூவரசன் அவர்கள்
மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் அனைவரும் கலந்து கொண்டனர் .செயற்களத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மு. சதிஸ்குமார்
7448653572

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகீ.வ குப்பம் சட்டமன்ற தொகுதி மரம் கன்று நடும் நிகழ்வு