இலால்குடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

25

15.07.2021 வியாழன் அன்று எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் பிறந்த நாளன்று இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் இலால்குடி மற்றும் புள்ளம்பாடியில் பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு