இராமநாதபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

15

09/07/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி செயலாளர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதில் மண்டபம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல், பனை விதை நடுதல் போன்ற களப்பணிகளை 18 வார்டுகளிலும் முன்னெடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ப. சிவபிரகாஷ் (+91 9790348602)
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.