இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா சிவாஜி கணேசன் மலர் வணக்க நிகழ்வு

22
25.07.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.