ஆலந்தூர் தொகுதி- கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

28

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.