ஆரணி தொகுதி -காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

65

15-07-2021 அன்று காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி நகரம் பழங்காமூர் சாலையில் உள்ள காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஆரணி தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி – மாநில அளவிலான கபாடி போட்டி