ஆத்தூர்( சேலம்) மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்

8

18/07/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம், மேதகு பிரபாகரன் குடிலில், மாதாந்திர தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 2021 பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான வரவு செலவு கணக்குகள் விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522